கனித்தமிழ் சொல்லினால் .......

It had to be in Abheri.Of course. Thats like a no-contest. No other raaga can do justice to what this song wants to convey. "Yeppadi Paadinaro" - says that one can only gaze at those saints who praised Lord Shiva - overflowing with emotion in Thamizh.

எப்படி பாடினாரோ அடியார் அப்படி பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்


This post is sort of like a sequel to "Romance in Religious Poetry". So the logical choice would have been to write about the song "Kanda naal mudhal". But since Kollywood took care of that, lets try something else. Now, I know people are going to be sooo thankful to me for this next one. Infact, I was contemplating putting this up at Karnatika or some such place. But in an attempt to keep this blog alive, here it is folks. Something really hard to find on the net. Right out of my now dog-eared "Paatu note", this one is really , really treasured."Naayagan - Naayaki" bhavam is what this style of poetry is called. Something that is particularly relavant to the Vishnu - worshippers. This one is just too beautiful - "Laali Aadinaal" embodies the cosmic dance at the union of two souls, usually sung at weddings.

லாலி ஆடினாள் லக்ஷ்மி லாலி ஆடினாள்
ஸ்ரி லக்ஷ்மி இன்று இங்ஙு

ஸ்ரீ ரங்ங பதியிலே ஆதிஷெஷன் அரவணையில்
மந்தகாச வதனமோடு ரங்கநாதன் - ரங்கநாச்சி

வ்ருஷபாதி திருப்பதியில் வேங்கடெசன் சகிதமாக
அபயஹஸ்த அலங்கார அலமேலு மங்ஙை இங்ஙு

ஸ்ரீ காஞ்சி தன்னிலே கருட வாகனத்திலே
வரதராஜன் சகிதமாக பெருந்தேவி தாயர் இங்ஙு

நாராயண புரத்திலே வைரமுடி மின்னிடவே
செல்ல பிள்ளை சகிதமாக மங்ஙை கல்யாணி இங்ஙு

திருவைந்தி புரத்திலே சிம்மவாகனத்திலே
தேவநாதன் சகிதமாக ஹேமாம்புஜ நாயகியும்

ஸ்ரீவில்லிபுத்துர் தன்னிலே பெரியாழ்வார் திருமகளாய்
சூடி கொடுத்த சுடர் கொடியும் ரங்ஙமன்னார் சகிதமாக

திருக்கடிகை தன்னிலே யோகநரசிம்மரோடு
அம்ருதவல்லி தாயாரும் ஆனந்தமாக இங்ஙு


PS : Thanks mom, for sitting with me patiently to correct my spelling mishtakes like my first standard, "Sangaaa... yevlo spelling mistakes .. nee exam-ke poga vendam!!"
0 Responses