அலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்

ஞ்லம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அனையான்

கோலமாமணி ஆரமும் முத்துத் தமமும்

முடிவு இல்லாதோர் எழில் நீலமேனி

ஐயோ நிறைகொண்டடு என் நெஞ்சினையே
0 Responses